கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>புவனேஷ்வர் குமார்...

புவனேஷ்வர் குமார்... புத்துணர்வூட்டும் புது வரவு!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவினாலும், சர்வதேச போட்டிகளில் புவனேஷ்வர் குமாரின் வரவு, இந்திய அணிக்குப் புத்துணர்வூட்டும் விதமாக இருந்தது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம் வீரரான புவனேஷ்வர் குமார் தன் அபாரப் பந்துவீச்சின் மூலம் உள்ளூர் போட்டிகளில் அசத்தி வந்தவர். அதன் பலனாக இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் முதல் சர்வதேச களம் கண்டவர், இரண்டு ஓவர்களில் டாப் 3 விக்கெட்டுகளைக் கழட்டி ஆச்சரியமூட்டினார். அவரது பந்துவீச்சில் பாகிஸ்தான் வீரர்கள் திணறியதைக் காண முடிந்தது.

புவனேஷ்வர் குமாருக்கு இன்னொரு சிறப்பு இருக்கிறது. உள்ளூர் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கரை டக் அவுட் ஆக்கிய பெருமையையும் இவரையே சேரும். இது, 2008-09 ரஞ்சிக் கோப்பையில் நிகழ்ந்தது.

ஆல் தி பெஸ்ட் புவனேஷ்வர் குமார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்...

   2023-2024ஆம் கல்வி ஆண்டு - பள்ளி வேலைநாட்கள் விவரம்... Academic Year 2023-2024 - Details of School Working Days... >>> தரவிறக்கம...