>>>இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து

இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து பிப்ரவரி 24-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்படுகிறது.

பெற்றோர் தங்கள் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தைத் தவறாமல் வழங்குங்கள்.

1 comment:

negi said...

"hello students,
I am a teacher at DPS delhi,
I would like all the 12th student to test their academic growth here
http://www.kidsfront.com/