Showing posts with label அரசாணைகள். Show all posts
Showing posts with label அரசாணைகள். Show all posts

>>>பன்னிரண்டாம் வகுப்பு பயிலாமல் நேரடியாக பட்டம் பெற்றவர்களையும் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து தமிழக அரசு ஆணை

 பொதுப்பணிகள் - இணைக்கல்வித் தகுதி நிர்ணயம் -பத்தாம் வகுப்பிற்கு (SSLC) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு அல்லது இரண்டாண்டு தொழில் நுட்ப பயிற்சி (I.T.I) படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள், பத்தாம் வகுப்பிற்கு (S.S.L.C) பின் மூன்றாண்டு பட்டயப்படிப்பு படித்த பிறகு இரண்டாண்டு பட்டப்படிப்பினை (Lateral Entry) படித்தவர்கள் மற்றும் பதினோராம் வகுப்பிற்கு (old SSLC) பின் இரண்டாண்டு ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்த பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் ஆகியோர் - பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பிற்கு (Plus 2) பின் மூன்றாண்டு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு இணையாக கருதி பொதுப் பணிகளில் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து - ஆணைகள் வெளியிடப்படுகிறது. 

>>> G.O Ms.No. 242, December 18, 2012 பன்னிரண்டாம் வகுப்பு பயிலாமல் நேரடியாக பட்டம் பெற்றவர்களையும் வேலைவாய்ப்பு / பதவி உயர்விற்கு அங்கீகரித்து தமிழக அரசு ஆணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>>நவம்பர் 14 - குழந்தைகள் தினவிழா கொண்டாட்டம்- அரசாணை வெளியீடு...

>>>ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர்முகாம் - அரசாணை வெளியீடு...

>>>பண்டிகை முன்பணம் ரூ.2000லிருந்து ரூ.5000ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

>>>25 ஆண்டுகாலம் பணிமுடித்த அரசு ஊழியர்களுக்கு ரூ.2000/- ஊக்கத்தொகையுடன் சான்றிதழ் - அரசாணை வெளியீடு

>>>அரசாணை 270, நாள்: 22-10-2012, பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியரின் பாதுகாப்பு - பள்ளி வளாகம், அதன் சுற்றுப்புறம் மற்றும் வாகனங்கள் பராமரித்தலில் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் [School Education G.O.270, Dated:22-10-2012]

>>>பங்கேற்பு ஓய்வு ஊதியத் திட்டம் - மத்திய அரசின் விளக்கம் [Contributory Pension Scheme (CPS) - Central Government Notification]

>>>G.O Ms.No. 309, Dt:August 14,2012, & G.O No.306,Dt: 13-08- 2012 New Health Insurance Scheme, 2012 for Government Employees and Organisations covered under this Scheme – Implemented – Constitution of an Accreditation Committee for empanelment of hospitals and also to monitor the quality of treatment

>>>Click here to Download G.O Ms.No. 309, Dt:August 14,2012, New Health Insurance Scheme, 2012 for Government Employees and Organisations covered under this Scheme – Implemented – Constitution of an Accreditation Committee for empanelment of hospitals and also to monitor the quality of treatment

>>>Click here to Download G.O No.306,Dt: 13-08- 2012 , தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 அங்கீகரிக்கப்பட்ட மருத்தவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் பட்டியல் கூடுதலாக மருத்துவமனை அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகின்றது.

>>>G.O Ms.No.92, Dated:11-09-2012, ஆதிதிராவிடர் நலம் - சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள்

>>>Click here to Download G.O Ms.No.92, Dated:11-09-2012, ஆதிதிராவிடர் நலம் - சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மையினர் நிறுவனங்கள் உட்பட) அனைத்து விதமான படிப்புகளுக்கும் இலவச / கட்டண இருக்கையில் பயிலும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர்/ மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ / மாணவியர்களுக்கு அரசு நியமித்த சுயநிதிக் கல்லூரிகளுக்கான கட்டணக்குழு நிர்ணயிக்கும் கல்விக் கட்டணங்கள் மற்றும் அரசு நிர்ணயிக்கும் கல்வி கட்டணங்கள் போன்றவற்றை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள்

>>>TNPSC - Relevant Government Orders

S.No Government Order
No. & date
Subject
1 G.O.Ms.No.12 dated 18.01.2011 Right to information fees rules
2 G.O.Ms.No. 145 P & AR (Per.S) dated 30.09.2010 Persons Studied in Tamil Medium
3 G.O.Ms.No.65 dated 27.05.2009 Reservation for Arunthatiyar with in scheduled castes
4 G.O.Ms. No. 1 Adi Dravidar and Tribal Welfare (CV-1) Department dated 02.01.2009 The constitutional benefits conferred to the Hindu Adi Dravida.
5 G.O.Ms.No. 206 dated 06.11.2008 Reservation of appointments in public service.
6 G.O.Ms.No.101 dated 30.05.2008 Fixation of 3.5 Percentage reservation for backward class
7 TNPSC Manual on RTI, 2006 Right to information
8 G.O.Ms.No.477 Social Welfare Department dated 27.06.1975 Determination of communication