Showing posts with label செயல்முறைகள். Show all posts
Showing posts with label செயல்முறைகள். Show all posts

>>>பாதுகாப்பான தீபாவளி கொண்டாட்டம் - தொடர்பான பள்ளிக்கல்வித்துறை அறிவுரைகள்...

>>>Handwriting Training on Raipur from 21-11-2012 to 28-11-2012

>>>சிறுபான்மைப்பள்ளிகளுக்கு உள்கட்டமைப்பு மேற்கொள்வது குறித்த கருத்துருக்கள் - தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

>>>2013-2014ஆம் கல்வியாண்டில் விலையில்லாச் சீருடைகள் வழங்க சத்துணவு உண்ணும் மாணவர்கள் விவரம் கேட்பு

>>>15-11-2012 அன்று பள்ளிக்கல்வித்துறை திருச்சி மண்டல ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது...

>>>2007ம் ஆண்டு ABL மாதிரிப்பள்ளிகள் குறித்த விவரங்களை SSA மாநிலத் திட்ட இயக்குநர் கோரியுள்ளார்...

>>>KGBV பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01-04-2012 முதல் 5% ஊதிய உயர்வு வழங்கி SSA மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு...

>>>24 மாவட்டங்களில் உயர்தொடக்க வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு அறைகலன்கள் வாங்க மாணவருக்கு ரூ.500 வீதம் ஒதுக்கீடு செய்து SSA மாநிலத்திட்ட இயக்குநர் உத்தரவு...

>>>மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் விநியோகம் - Delivery Challan நகலை உடன் அனுப்பிவைக்க பாடநூல் கழகச் செயலர் வேண்டுகோள்...

>>>6-8ம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி அளிப்பது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு...

>>>தேசிய நல்லாசிரியர் விருது-2012க்குத் தகுதியான ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தெரிவுசெய்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு...

>>>உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை அருகாமையிலுள்ள உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளிலிருந்து நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

>>>அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 15-10-2012 அன்று நடைபெற உள்ளது...[Government/Municipal Higher Secondary School HeadMaster Promotion Counselling on 15-10-2012]...

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் 15-10-2012 அன்று காலை 10 மணியளவில் ஆன்லைன் வழியாக நடைபெறவுள்ளது. இதற்கான பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் முதுகலை ஆசிரியர்/உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஒருங்கிணைந்த முன்னுரிமைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

>>>பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்... [School Education Director's Proceedings]

>>>மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான முதுகலை ஆசிரியர்/உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் ஒருங்கிணைந்த முன்னுரிமைப்பட்டியல்....

>>>RMSA - கூடுதல் மாநிலத் திட்ட இயக்குநர் பதவி மாநிலத் திட்ட இயக்குநர் என மாற்றப்பட்டுள்ளது

>>>முப்பருவக் கல்வி முறை - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை - பள்ளி நடைமுறை அரசாணை - திருத்தம் வெளியீடு

>>>தொடக்கக்கல்வித்துறை - சதுரங்கப்பலகைகள் வாங்க பள்ளிகளின் விவரம் கேட்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்  ந.க.எண்:07436/கே2/2012, நாள்:27-09-2012ன் படி சதுரங்கப் பலகைகள் வாங்குவதற்காக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூ.39.47இலட்சம் நிதியினை ஒதுக்கீடு செய்ய மாவட்டங்களிலுள்ள தொடக்க/ நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது.